Micromax IN Series – Specifications

மிக பிரபலமாய் இருந்து பின் தற்பொழுது அநேகமாய் பலராலும் மறக்கப்பட்டுவிட்ட மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம் தற்பொழுது மீண்டும் களத்தில் இறங்க உள்ளது. 4 G தொழில்நுட்பமும் சீன மொபைல்களின் வருகையும் இந்திய மொபைல் நிறுவனங்களை களத்தில் இருந்து விரட்டியது. இப்பொழுது இந்திய அரசின் “PLI ” திட்டத்தின் மூலம் மீண்டும் களம் இறங்குகின்றன. லாவா நிறுவனம் ஏற்கனவே சில மாடல்களை விற்க துவங்கிவிட்ட நிலையில் மைக்ரோமேக்ஸ் “Micromax IN” என்ற புதிய சீரியஸை நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இப்பொழுது அதை பற்றிய சில விவரங்கள் வெளிவந்துள்ளன.

Micromax IN Specifications

Display6.5-inch HD+ display
Android VersionAndroid 10 – Stock Version
processorMediaTek’s Helio G35 processor
Camera13 MP Camera + 2-megapixel sensor + 8- megapixel selfie camera ( 2 GB Model)
13-megapixel, 5-megapixel and 2-megapixel sensors+13 MP Selfie camera ( 3 GB model)
Memory RAM + ROM (GB)2GB / 32GB  and 3 GB / 32 GB
Battery (mAh)5,000mAh
SIM2 dedicated sim slots+ micro SD card
ColoursNo information so far
ConnectorNo information so far
Pricebetween 7000 -15000

About Author