Moto G10 Power & Moto G30 – Specifications

மோட்டோரோலா நிறுவனம் புதிதாய் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Moto G10 Power & Moto G30 என்ற இரண்டு மொபைல்களுமே Rs.11,000க்கு கீழேதான் விலை. இந்த மொபைல்கள் இரண்டும் மார்ச் 16 மற்றும் 17 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Moto G10 Power & Moto G30 இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்ட் 11 இயங்கு தளத்தில் வேலை செய்பவை. இந்த இரண்டு மொபைல்களிலுமே புதிதாய் “thinkshield” என்ற பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Specification Moto G30Moto G10 Power
Display 6.5-inch Max Vision display with a 20:9 aspect ratio and 90Hz refresh rate.6.5-inch Max Vision display with HD+ resolution, 90Hz refresh rate, and a 20:9 aspect ratio
Android VersionAndroid 11Android 11
processorQualcomm Snapdragon 662 processorQualcomm Snapdragon 460 octa-core processor 
Rear
quad-camera setup with a 64-megapixel primary sensor. It also houses an 8-megapixel ultra-wide sensor
quad-camera setup with a 48MP main camera, 8MP ultra-wide-angle lens, a macro vision lens, and a depth sensor
Front8-megapixel8-megapixel
Memory RAM + ROM (GB)4GB+64GB4GB+64GB
Battery (mAh)5,000mAh battery with 20W TurboPower charger6,000mAh battery with 20W charger 
ColorAurora Grey and Breeze Blue colour 
Price
Rs.10,999
Rs.9,999

About Author