நோக்கியா நிறுவனம் சமீபத்தில்தான் 5.4 மாடலை அறிமுகப்படுத்தியது. இப்பொழுது அதைவிட குறைவான விலையில் லோ-மீடியம் பட்ஜெட் மொபைலான நோக்கியா 3.4 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று கலர்களை வந்துள்ள இந்த மாடல் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தில் ஆண்ட்ராய்ட் ஒன் ப்ரோக்ராம் அடிப்படையில் இயங்கும். குறைந்தது இரண்டு ஆண்ட்ராய்ட் பதிப்பு அப்டேட் வரும் என்று உறுதி அளித்துள்ளனர்.
இதன் ஒரே ஒரு குறை என்று பார்த்தால் ப்ராசஸர் எந்த அளவிற்கு வேலை செய்யும் முக்கியமாக கேம் மற்றும் அதிக திறன் தேவையான செயலிகளை உபயோகப்படுத்தும்பொழுது. நோக்கியா தளம் மற்றும் அமேசான் மற்றும் பிளிப் கார்டில் ரூபாய் 11,999க்கு வாங்க இயலும்.
இதை தவிர்த்து நோக்கியா தளத்தில் நோக்கியா Ear buds Lite சேர்த்து வாங்கினால் 13,998க்கு வாங்க இயலும்.
Display | 6.39-inch HD+ display with a punch-hole camera on the front | |
Android Version | Android 10 (Android One Program ) | |
processor | Qualcomm Snapdragon 460 processor | |
Rear | triple rear camera setup consisting of a 13-megapixel primary sensor, a 2-megapixel depth sensor, and a 5-megapixel ultra-wide-angle sensor. | |
Front | 8-megapixel | |
Memory RAM + ROM (GB) | 4GB+64GB | |
Battery (mAh) | 4,000mAh battery | |
Color | Fjord, Dusk and Charcoal colour | |
Price | Approx Rs.11,999 |