சீன ஓப்போ நிறுவனம் தீபாவளியை ஒட்டி புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருந்தது. Oppo F17 Pro Diwali Edition என்ற அந்த மாடல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் இந்த மாடல் கிடைக்கும். இதன் விலை Rs.23,990 ஆகும். இவர்களின் பட்ஜெட் மொபைலான A15ம் விற்பனைக்கு வந்துள்ளது.
Specifications
Display | 6.43-inch FHD+ Super AMOLED display | |
Android Version | Android 10 – ColorOS 7.2 | |
processor | MediaTek’s Helio P95 processor | |
Rear | quad-camera setup with a 48-megapixel primary sensor, an 8-megapixel wide-angle lens, and two 2-megapixel mono sensors | |
Front | 16-megapixel primary sensor and a 2-megapixel depth sensor | |
Memory RAM + ROM (GB) | 8 GB Ram & 128 GB space | |
Battery (mAh) | 4,015mAh battery +30W VOOC Flash Charge 4.0 | |
SIM | 2 dedicated sim slots+ micro SD card | |
Price | 23,990 |
limited-edition gift box of the Oppo F17 Pro Diwali Edition will come with a 10,000mAh Oppo Power bank and a customised glittery back cover at an attractive price of ₹23,990 across both online and mainline retailers