Restore deleted posts in Instagram

எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் நாம் போஸ்ட் செய்து பின் டெலீட் செய்த பதிவுகளை மீண்டும் கண்டுபிடிக்க / பதிவிட இயலாது. இப்பொழுது அதற்கு ஒரு ஆப்ஷன் வந்துள்ளது. பிரபல போட்டோ / வீடியோ ஷேரிங் ஊடகமான இன்ஸ்டாகிராம் இப்பொழுது Restore deleted posts என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Restore deleted posts

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு போஸ்டை டெலீட் செய்தால் உடனே ஒரு பாப் அப் மெசேஜ் வரும். அதில் “Deletion Process Changed” என்ற மெசேஜ் வரும். எப்படி Restore deleted posts என்று பார்ப்போம்

  1. இன்ஸ்டாகிராமில் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று கோடுகளை தொடவும்
  2. பின் அதில் “settings ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  3. பின்பு “Account ” ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
  4. அதன் பின் வரும் ஸ்க்ரீனில் ” Recently Deleted ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் சமீபமாக நீங்கள் டெலீட் செய்த போஸ்ட் / போட்டோ இருக்கும்.

இந்த Restore deleted posts உங்களுக்கு வரவில்லையென்றால் சில வாரங்கள் காத்திருக்கவும். இன்னும் அனைவருக்கும் இந்த ஆப்ஷன் ரோல் அவுட் ஆகவில்லை.

About Author