
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1
காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை ரவுண்டு ட்ரிப் ஏர் டிக்கெட் புக் பண்ணச் சொன்னார்கள் (ஆகஸ்ட் மூன்றாவது வாரம்). அதை செய்து முடித்ததும், ‘இந்த யாத்திரையின் பஸ்ட் லெக் ராமேஸ்வரம், நாங்கள் இந்த மாதம் (ஜூலை) ஆடி அமாவாசைக்கு முன்பு அங்கு செல்வதாக இருக்கிறோம், நீங்களும் வந்தால் […]