
பாசுரப்படி ராமாயணம் – 1
ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, திவ்யப் ப்ரபந்தமோ நம்மால் தினமும் சேவிக்க முடியாது என்று நமக்காக ஆழ்வார்களின் அமுத மொழியிலிருந்து எடுத்து தொடுத்து திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் அதாவது பாசுரப்படி ராமாயணம் என்று தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. இந்த ராமாயண மாதத்தில் பாசுரப்படி […]