
மனிதர்கள் – 1
மனிதர்கள் – அறிமுகம் நாம் வாழ்வில் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அனைவரையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில மனிதர்கள் மட்டும் பல காலம் நம் நினைவில் இருப்பார்கள். அவர்கள் நமக்கு சொந்தமாக நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தொடரில் நான் கடந்து வந்த என்னை பாதித்த என் நினைவில் நீண்ட நாள் இருக்கும் சிலரை பற்றி பார்ப்போம் சரோஜா பாட்டி இவர்கள் எனக்கு எந்த […]