ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

ஏப்ரல் 1 2022 தின ராசி பலன்கள்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். மனதை உறுத்திய சில கவலைகளுக்கு தெளிவான முடிவை எடுப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.