காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!
அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்... செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் மற்ற காபின் லக்கேஜில் தடை செய்யப்பட்ட ...