ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்த்தவுடன் செய்ய வேண்டியவை

பத்து பொருத்தங்கள், ஜாதகங்களின் பொருத்தங்கள் இப்படி எல்லாம் பார்த்தவுடன் எல்லாமே நல்லா இருக்கு. வரன் வீட்டாரை பார்த்து பேசி ஓரளவுக்கு செட்டில் ஆயிடும் என நினைக்கும் போது, ஏனோ பிடிக்கவில்லை என்று நின்றுவிடுகிறதே ஏன்? “ஜாதக பொருத்தம் பார்த்தவுடன் செய்ய வேண்டியவை”