முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்

திருமணத்திற்கு 10 பொருத்தங்கள், தோஷங்கள், ஜாதக பொருத்தங்கள் எல்லாம் பார்த்து பெண் பிள்ளை இருவருக்கும் பிடித்து இருவீட்டாரும் இயைந்து பின் நிச்சயம் செய்து ஆடம்பரமாக அல்லது ஓரளவு நன்றாக திருமணம் செய்கிறார்கள் முகூர்த்தம் குறிக்கிறார்கள். “முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்”