திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்

முந்தைய தொடரில் தோஷங்களை பற்றி சொல்லி இருந்தேன் ஒரு கிரஹம் 7 அல்லது 8ல் இருப்பதாலேயே தோஷத்தை செய்யாது என்று ஆனாலும் பலருக்கு புரிவதில்லை அதனால் தோஷங்கள்விரிவாக விளக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவனமாக படிக்கவும் “திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்”