ROCKETRY: THE NAMBI EFFECT
பேஸ்புக்கில் திருமதி.யமுனா ஹர்ஷவர்தனா ஆங்கிலத்தில் எழுதிய விமர்சனத்தை தமிழில் எழுதியது கார்த்திக் மாதவன் இயக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன் படம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதுவரை, போலியான குற்றசாட்டுகளாலும் ...