அக்டோபர் 12 ராசிபலன்
பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய
🕉️மேஷம்*
அக்டோபர் 12 ராசிபலன்
புரட்டாசி 26 – திங்கள்
சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : அறிமுகம் கிடைக்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
🕉️ரிஷபம்
அக்டோபர் 12 ராசிபலன்
புரட்டாசி 26 – திங்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைவுகளின் மூலம் தேவையற்ற மனக்குழப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : மனக்குழப்பம் உண்டாகும்.
🕉️மிதுனம்
அக்டோபர் 12 ராசிபலன்
புரட்டாசி 26 – திங்கள்
குடும்பத்தில் அமைதி குறையும். மனதில் எதையாவது ஒன்றை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும்.
திருவாதிரை : உறவு மேம்படும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️கடகம்
அக்டோபர் 12 ராசிபலன்
புரட்டாசி 26 – திங்கள்
கடன் விவகாரங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடித போக்குவரத்தின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். மனதில் தைரியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களின் மூலம் நன்மை ஏற்படும். எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : எதிர்ப்புகள் அகலும்.
ஆயில்யம் : நன்மை உண்டாகும்.
🕉️சிம்மம்
அக்டோபர் 12 ராசிபலன்
புரட்டாசி 26 – திங்கள்
சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : மரியாதை உயரும்.
உத்திரம் : காரியங்கள் நிறைவேறும்.
🕉️கன்னி
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தடைகளை தாண்டி இலக்கை அடைவீர்கள். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திரம் : சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : சிந்தனைகள் தோன்றும்.
🕉️துலாம்
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் நிலையில் சற்று சோர்வு ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : நம்பிக்கை மேம்படும்.
🕉️விருச்சகம்
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும். எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : நட்பு கிடைக்கும்.
🕉️தனுசு
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
பூராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️மகரம்
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : சிறப்பான நாள்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
🕉️கும்பம்
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் அதிக கவனம் வேண்டும். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
🕉️மீனம்
அக்டோபர் 12, 2020
புரட்டாசி 26 – திங்கள்
நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் நபர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.