ஆனி 08 ஜூன் 22 ராசி பலன்கள்

🕉️ராசி பலன்கள்

🗓️22-06-2020⏳

⚪திங்கட்கிழமை🌼

🕉️மேஷம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல்கள் அமையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : முயற்சிகள் சாதகமாகும்.

பரணி : பதவி உயர்வு கிடைக்கும்.

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

🕉️ரிஷபம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அமைதி நிலவும்.

ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

🕉️மிதுனம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் வீண் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவாதிரை : விரயம் ஏற்படும்.

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

🕉️கடகம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : எதிர்ப்புகள் நீங்கும்.

பூசம் : நன்மைகள் கிடைக்கும்.

ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.

🕉️சிம்மம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் தனவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.

உத்திரம் : தனவரவு அதிகரிக்கும்.

🕉️கன்னி

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபல நபர்களின் தொடர்பு கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

அஸ்தம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.

🕉️துலாம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும். பணி சம்பந்தமான புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : வெற்றி கிடைக்கும்.

சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

விசாகம் : விழிப்புணர்வு தேவை.

🕉️விருச்சிகம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும். தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் நேரிடலாம். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கனிவாக பேசவும்.

அனுஷம் : பதற்றத்தை தவிர்க்கவும்.

கேட்டை : அலைச்சல்கள் உண்டாகலாம்.

🕉️தனுசு

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் அனுகூலமான சூழல் அமையும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூராடம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

🕉️மகரம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.

திருவோணம் : திறமைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : காரியங்கள் நிறைவேறும்.

🕉️கும்பம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

சதயம் : பெருமை அடைவீர்கள்.

பூரட்டாதி : சேமிப்புகள் குறையும்.

🕉️மீனம்

ஜூன் 22, 2020

ஆனி 08 – திங்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

ரேவதி : சாதகமான நாள்

About Author