ஆனி 14 ஜூன் 28 ராசி பலன்கள்

மேஷம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

போட்டிகளில் ஈடுபடும் போது சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் மலரும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : எச்சரிக்கை வேண்டும்.

பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

வாதத்திறமையால் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழல் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மனதில் தெளிவை அளிக்கும். உணவு விஷங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : தெளிவு கிடைக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனக்கவலைகள் நீங்கி அமைதி ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். பொதுநலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் ஏதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : தடைகள் அகலும்.

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் அமையும். தொலைதொடர்பு சம்பந்தமான துறையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : எதிர்ப்புகள் குறையும்.

பூசம் : குழப்பமான நாள்.

ஆயில்யம் : உயர்வு கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். அலைச்சல்கள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். சமூக நிகழ்வுகள் மனதை பாதிக்கலாம். வாகனங்களில் ஏற்படும் திடீர் பழுதுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பணவரவு கிடைக்கும்.

பூரம் : செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரம் : வாகனப் பழுதுகள் ஏற்படும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.

அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.

சித்திரை : மனக்கசப்புகள் நீங்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பணிகள் நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். பலதரப்பட்ட சிந்தைகளால் தூக்கம் குறைவு படும். விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. கலை சார்ந்த அறிவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.

சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

விசாகம் : அறிவுகள் மேம்படும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். புதிய உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.

கேட்டை : தடைகள் நீங்கும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். எடுத்த செயலை பல்வேறு இடைஞ்சல்களை கடந்து செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தீர்ப்புகள் சாதகமாகும்.

பூராடம் : மனச்சோர்வு உண்டாகும்.

உத்திராடம் : காரியங்கள் நிறைவேறும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு
நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.

திருவோணம் : தரிசனம் கிடைக்கும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

உத்தியோகஸ்தர்கள் சக பணியாட்களை அனுசரித்து செல்லவும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

சதயம் : செலவுகள் உண்டாகும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூன் 28, 2020

ஆனி 14 – ஞாயிறு

கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

About Author