மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06
ஆவணி 21 – ஞாயிறு
கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். நிர்வாகத்திறமை புலப்படும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : மதிப்புகள் உயரும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06
ஆவணி 21 – ஞாயிறு
பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
ரோகிணி : சுபவிரயங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06
ஆவணி 21 – ஞாயிறு
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : தனலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06
ஆவணி 21 – ஞாயிறு
போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
🕉️கன்னி
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணி தொடர்பான கோப்புகளில் கவனமாக இருக்கவும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். கருத்துக்களை பரிமாற்றம் செய்யும் பொழுது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எச்சரிக்கை வேண்டும்.
அஸ்தம் : நிதானம் தேவை.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
🕉️துலாம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.
கேட்டை : எண்ணங்கள் தோன்றும்.
🕉️தனுசு
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
உறவினர்களின் வருகையால் உதவிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : நினைவாற்றல் மேலோங்கும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
🕉️மகரம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
விவசாய பாசன வசதியின் மூலம் இலாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீர தீர செயல்களால் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : தைரியம் பிறக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
🕉️மீனம்
செப்டம்பர் 06, 2020
ஆவணி 21 – ஞாயிறு
குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வாக்குவாதங்களின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதமாகும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரட்டாதி : காலதாமதமாகும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.