ஜனவரி 04 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

வர்த்தகம் சம்பந்தமான பணியில் இலாபம் அதிகரிக்கும். சம வயதினருடன் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : இலாபகரமான நாள்.
பரணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
கிருத்திகை : பெருமை உண்டாகும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

வேலைத்தேடுபவர்களுக்கு தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி அனுகூலம் உண்டாகும். இனம்புரியாத கவலை மற்றும் பய உணர்வினால் சோர்வு ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் எதிர்பாராத உயர் பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். புதியவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : உயர்வான நாள்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.


🕉️கடகம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.


🕉️சிம்மம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். மனதில் ஒருவிதமான சஞ்சல எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : சிக்கல்கள் நீங்கும்.


🕉️கன்னி
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : எதிர்ப்புகள் குறையும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.


🕉️துலாம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

தொழிலில் கூட்டாளிகளால் ஆதரவான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சமூக நல பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் சாதகமாகும்.


🕉️தனுசு
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

வாக்குவன்மையின் மூலம் பொருள் இலாபம் உண்டாகும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். கலைஞர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். சந்தேக உணர்வினால் நண்பர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : மனக்கசப்புகள் நேரிடலாம்.


🕉️மகரம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். பிடிவாத குணத்தை தவிர்த்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ளவும். பெரியோர்களிடம் நிதானத்துடன் நடந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : நிதானம் தேவை.


🕉️கும்பம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

மனை தொடர்பான விஷயங்களில் இலாபகரமான முடிவுகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்துக்கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : இலாபகரமான நாள்.
சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


🕉️மீனம்
ஜனவரி 04, 2021
மார்கழி 20 – திங்கள்

அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் நிறைவேறும்.

About Author