டிசம்பர் 09 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்
வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : நுட்பங்களை அறிவீர்கள்.
பரணி : தன்னம்பிக்கையான நாள்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : திருப்திகரமான நாள்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : எதிர்ப்புகள் குறையும்.

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

🕉️கடகம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறைந்து இலாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : உதவிகரமான நாள்.
ஆயில்யம் : செலவுகள் ஏற்படும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இலாபம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : இலாபகரமான நாள்.
பூரம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.


🕉️கன்னி
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவது நன்மையளிக்கும். மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : கவலைகள் நீங்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

எந்தவொரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக போட்டிகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : உற்சாகமான நாள்.
சுவாதி : ஆர்வம் உண்டாகும்.
விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பெற்றோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : மரியாதைகள் உயரும்.


🕉️தனுசு
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : இலாபம் மேம்படும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️மகரம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்
சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம்
உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.


🕉️கும்பம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற கோபத்தை குறைப்பது நன்மையளிக்கும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மந்தமான நாள்.
சதயம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


🕉️மீனம்
டிசம்பர் 09, 2020
கார்த்திகை 24 – புதன்

சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.


About Author