நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று விசாகம்
சொல் முகத்தின் மறு நெடியன் நீதி துயில் பிரியன்சுற்றமர
சர்க்கினியன் சொல்லடக்குங் குணத்தன்நல்வசனன்
பொறையுறையடான் நன்நடையார் நேயன்நாடியதோர்
தலைமார்பின் அரையின் மறுவுளனாம்செல்வமுளன் சதுர்வேதன்
குணவான் முன் கோபிசேவையுளான் விசாரமிலான் தெய்வபக்தி
உள்ளான்வில்வாளும் ஏந்து கரன் ஆம்கயமும் மாவும்மிக நடத்தும்
தியாகியாம் விசாகத்தினானே
முகத்தில் மறு இருக்கும்
உயரமானவர்
தூக்கத்தில் விருப்பம் இருக்கும்
சுற்றியிருப்பவர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் பிரியமானவர்கள்
அடக்கமான குணம்;
தன்மையாகப் பேசுவார்கள்
தலை, மார்பு, இடுப்பு இங்கே மச்சம் இருக்கும்
செல்வம் இருக்கும்
வேதம் போன்ற உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுகின்றவர்
கோபம் உள்ளவர்
தெய்வ பணிகள் செய்கின்றவர்
மக்களால் மதிக்கப்படுகின்றவர்
பிறருக்கு தருவதில் இன்பம் காண்பவர்
9840656627