நட்சத்திர வரிசையில் அடுத்து கார்த்திகை
குறிப்பு : இது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் மட்டுமே
கொள்ளும்ரச வர்க்கத்தில் பிரியன் அற்பநித்திரையன் கூறுஞ்
செஞ்சொல்தெள்ளியசா துரியன் பொய்சொல் லியுமேபொருள்
சேர்க்கும் திறத்தோன் புத்திஉள்ளவன்மன்னர்க்கினியன்
சன்மானன்தேகபலம் உடைய கோமான்கள்ளமனன் உரத்தின்
மறுவழக்குரைக்கும் குணவான் கார்த்தி கையினானே
உணவில் அதிக விருப்பம் கொண்டவர்.
தூக்கம் குறைவாக உள்ளவர்.
வெளிப்படையாகத் தெளிவாகப் பேசும் குணம் கொண்டவர்.
ஆனாலும் பொய் சொல்லிப் பொருள் சேர்க்கும் எண்ணம் இருக்கும்.
நிலையான புத்தி உண்டு.
அதிகாரத்தில் உள்ளவர்களால் விரும்பப்படுவர்.
திடகாத்திரமானவர். லேசான வஞ்சக எண்ணம் உண்டு.
வழக்கு பேசுவதில் இஷ்டமும் ஈடுபாடும் கொண்டவர்
மார்பில் மரு உண்டு
9840656627