நவம்பர் 19 பஞ்சாங்கம்

ஷஷ்டி விரதம் ஐந்தாம் நாள் .

தமிழ் தேதி : கார்த்திகை 4 (விருச்சிக மாசம்)

ஆங்கில தேதி : நவம்பர் 19

கிழமை :  வியாழக்கிழமை / குரு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : பஞ்சமி ( 52.56 )

ஸ்ரார்த்த திதி :பஞ்சமி

நக்ஷத்திரம் : மாலை 3.08 வரை பூராடம் பின் உத்ராடம்.

கரணம் : பவம்

யோகம் : சூலம்

வார சூலை – தெற்கு

பரிகாரம் – நல்லெண்ணெய்

சந்திராஷ்டமம் –இரவு 9.03 வரை வ்ருஷபம் பின் மிதுனம்

நவம்பர் 19 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.


சூரிய உதயம் ~ காலை 6.14.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில் இணைய

About Author