தமிழ் தேதி பங்குனி 24 ஏப்ரல் 6 திங்கட்கிழமை பஞ்சாங்கம் கீழே தரப்பட்டுள்ளது. இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள். ராம் ராம் ராம் !!! இன்று பங்குனி உத்திரம். அனைவருக்கும் பங்குனி உத்திர வாழ்த்துகள் . அனைவருக்கும் முருகன் அருள் கிட்டட்டும்.
பஞ்சாங்கம்
| பங்குனி | 24 |
| ஏப்ரல் | 06 |
| வருடம் | விகாரி நாம சம்வத்ஸரம் |
| அயனம் | உத்தராயணம் |
| ருது | சிசிர ருது |
| மாதம் | மீன மாசம் |
| பக்ஷம் | சுக்ல பக்ஷம் |
| திதி | த்ரயோதசி ( 18.53 ) ( 01:27pm ) & சதுர்தசி |
| கிழமை | இந்து வாஸரம் |
| நக்ஷத்திரம் | பூரம் ( 9.32 ) ( 09:51am ) & உத்திரம் |
| யோகம் | சூலம் (up to 6:58 am) கண்டம் |
| கரணம் | வ்ருத்தி (up to 10:57 pm) துருவம் |
| ஸ்ரார்த்த திதி | திதித்வயம் |
பங்குனி 23 ஏப்ரல் 5 ராகு கால விவரங்கள்
| ராகு காலம் | காலை 07.30 – 9.00 |
| எமகண்டம் | காலை 10.30 ~ 12.00 |
| குளிகை | காலை 01.30 ~ 03.00 |
நல்ல நேரம் காலை 6.15 AM – 07.15 AM
சூரிய உதயம் ~ காலை 06:05 AM (சென்னை)
சூரியஅஸ்தமனம் ~ மாலை 06.17 PM (சென்னை)