அக்டோபர் 13 பஞ்சாங்கம்

அக்டோபர் 13 பஞ்சாங்கம்

இன்று ஏகாதசி விரதம்

தமிழ் தேதி : புரட்டாசி 27 கன்யா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 13

கிழமை :  செவ்வாய் கிழமை / பௌம வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : வர்ஷ ருது

பக்ஷம் : க்ருஷ்ணபக்ஷம்

திதி : காலை 10.22 am மணி வரை ஏகாதசி பிறகு துவாதசி

ஸ்ரார்த்த திதி : துவாதசி

நக்ஷத்திரம் : மகம் (மகா) இரவு 8.00 pm வரை பிறகு பூரம் (பூர்வபல்குனி)

கரணம் :பாலவ, கௌலவ

யோகம் : சுப, சுக்ல யோகம்

சந்திராஷ்டமம் –திருவோணம் (ஷ்ரவணம்), அவிட்டம் (ஷ்ரவிஷ்டா)

நல்ல நேரம் ~ 10.45 ~ 11.45 am and 4.45~ 5.45 pm
சூரிய உதயம் ~ காலை 6.02
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.47

ராகு காலம் :மாலை 3.00 – 4.30 pm

எம கண்டம் காலை 9.00 – 10.30 am

குளிகை :மதியம் 12.00- 1.30 pm

வார சூலை – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

Download Tamil tech portal app

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.