அக்டோபர் 14 பஞ்சாங்கம்

அக்டோபர் 14 பஞ்சாங்கம்

இன்று பிரதோஷம்

தமிழ் தேதி : புரட்டாசி 28 கன்யா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 14

கிழமை :  புதன் கிழமை / சௌம்ய வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : வர்ஷ ருது

பக்ஷம் : க்ருஷ்ணபக்ஷம்

திதி : காலை 8.38 மணி வரை துவாதசி பிறகு திரயோதசி

ஸ்ரார்த்த திதி : திரயோதசி

நக்ஷத்திரம் : பூரம் (பூர்வபல்குனி) மாலை 6.51 pm வரை பிறகு உத்திரம் (உத்திரபல்குனி)

கரணம் :தைதில, கரிஜ, வணிஜ கரணம்

யோகம் : சுக்ல யோகம்

சந்திராஷ்டமம் –விட்டம் (ஷ்ரவிஷ்டா), சதயம் (சதபிஷக்) நட்சத்திரம்

நல்ல நேரம் ~ காலை 9.15 ~ 10.15 ; மாலை 4.45 – 5.45
சூரியஉதயம் ~ காலை 6.02
சூரியஅஸ்தமனம் ~ மாலை 5.46

ராகு காலம் :மதியம் 12.00 ~ 1.30

எம கண்டம் காலை 7.30 ~ 9.00

குளிகை :காலை 10.30 ~12 .00

வார சூலை – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

Download Tamil tech portal app

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.