அக்டோபர் 18 பஞ்சாங்கம்

அக்டோபர் 18 பஞ்சாங்கம்

நவராத்திரி இரண்டாம் நாள்

தமிழ் தேதி : ஐப்பசி – 02 துலா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 18

கிழமை :  ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : துவிதியை இரவு 9.17 pm வரை பிறகு திரிதியை

ஸ்ரார்த்த திதி : துவிதியை

நக்ஷத்திரம் : சுவாதி (சுவாதி) மதியம் 12.37 pm மணி வரை பிறகு விசாகம் (விஷாகா)

கரணம் :பாலவ, கௌலவ தைதில கரணம்

யோகம் : ப்ரீத்தி, ஆயுஷ்மாந் யோகம் ( சுப யோகம் )

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

சந்திராஷ்டமம் –ரேவதி (ரேவதி), அஷ்வினி (அஷ்வினி)

அக்டோபர் 18 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 7.45 ~ 8.45 மாலை 3.15 ~ 4. 15
சூரியோதயம் காலை 6.03
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.44

ராகு காலம்~ மாலை 4 30 ~ 6.00
எமகண்டம் ~ பகல் 12.00 ~ 1.30
குளிகை காலம் ~ மாலை 3.00 ~ 4.30

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.