அக்டோபர் 23 பஞ்சாங்கம்

அக்டோபர் 23 பஞ்சாங்கம்

நவராத்திரி ஏழாம் நாள்

தமிழ் தேதி : ஐப்பசி – 07 துலா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 23

கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : சப்தமி மாலை 12.48 pm (Noon) வரை பிறகு அஷ்டமி

ஸ்ரார்த்த திதி : அஷ்டமி

நக்ஷத்திரம் : பூராடம் (பூர்வாஷாடா) காலை 7.10 am வரை பிறகு உத்திராடம் (உத்திராஷாடா)

கரணம் : வணிஜ, விஷ்டி, பவ கரணம்

யோகம் : திருத்தி யோகம் ( சுப யோகம் )

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

சந்திராஷ்டமம் – மிருகசீருஷம் (ம்ருகசீருஷா)

அக்டோபர் 23 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

ராகு காலம்~ காலை 10.30 ~ 12.00
எமகண்டம் ~ மாலை 3.00 ~ 4.30
குளிகை ~ காலை 7.30 ~ 9.00

நல்ல நேரம் ~ காலை 9.15 ~ 10.15 am and 4.45 ~ 5.45 pm
சூரிய உதயம் ~ காலை 6.04
சூரியஅஸ்தமனம்~ மாலை 5.42

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.