அக்டோபர் 24 பஞ்சாங்கம்

அக்டோபர் 24 பஞ்சாங்கம்

நவராத்திரி எட்டாம் நாள்

ச்ரவண வ்ரதம், மஹா நவமி

தமிழ் தேதி : ஐப்பசி – 08 துலா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 24

கிழமை :  சனிக்கிழமை / ஸ்திர வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஶரத் ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : பகல் 12.19 வரை அஷ்டமி பின் நவமி.

ஸ்ரார்த்த திதி : நவமி

நக்ஷத்திரம் : காலை 7.13 வரை உத்தராடம் பின் திருஓணம்

கரணம் : பவம் கரணம்

யோகம் : திருதி/சூலம்

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

சந்திராஷ்டமம் – பகல் 1.33 வரை ரிஷபம் பின் மிதுனம்

அக்டோபர் 24 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

சூரிய உதயம் ~ காலை 06.07

நல்ல நேரம் ~ காலை 7.00 ~ 8.00 & 11.00 ~ மதியம் 12.00.

ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00~ 7.30.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.