அக்டோபர் 26 ராசிபலன்

அக்டோபர் 26 ராசிபலன்

🕉️மேஷம்
அக்டோபர் 26 ராசிபலன்
ஐப்பசி 10 – திங்கள்

மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 26 ராசிபலன்
ஐப்பசி 10 – திங்கள்

பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமையான பேச்சின் மூலம் எதையும் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 26 ராசிபலன்
ஐப்பசி 10 – திங்கள்
வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை வேண்டும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் :1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.


🕉️கடகம்
அக்டோபர் 26 ராசிபலன்
ஐப்பசி 10 – திங்கள்

பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அக்கம்-பக்கத்தினரிடம் பழகும்போது பொறுமை வேண்டும். சபைகள் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை களைவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : பிரச்சனைகள் தீரும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.


🕉️கன்னி
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் வட்டாரத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.


🕉️துலாம்
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். பணி தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : அறிவு மேம்படும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை : சாதகமான நாள்.


🕉️தனுசு
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.


🕉️மகரம்
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்காக செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பணிகள் வரும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.
திருவோணம் : இலாபம் கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கும்பம்
அக்டோபர் 26, 2020
ஐப்பசி 10 – திங்கள்

வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படலாம்.


🕉️மீனம்
அக்டோபர் 26 ராசிபலன்
ஐப்பசி 10 – திங்கள்

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். தாயாரின் உடல் நிலை தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : கவனம் வேண்டும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.