ஆகஸ்ட் 2 ஆடி 17 ராசி பலன்

ஆகஸ்ட் 2 ஆடி 17 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🕉️மேஷம்
ஆகஸ்ட் 02, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : தனவரவுகள் மேம்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

🕉️ரிஷபம்
ஆகஸ்ட் 02, 2021

விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். வாகனம் மற்றும் மனை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயமும், அறிமுகமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

🕉️மிதுனம்
ஆகஸ்ட் 02, 2021

வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான புத்துணர்ச்சியுடனும், எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.

🕉️கடகம்
ஆகஸ்ட் 02, 2021

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

🕉️சிம்மம்
ஆகஸ்ட் 02, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சில அனுபவ நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️கன்னி
ஆகஸ்ட் 02, 2021

தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : நம்பிக்கை மேம்படும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

🕉️துலாம்
ஆகஸ்ட் 02, 2021

எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான எதிர்பாராத பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்கள் கனிவுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.

🕉️விருச்சிகம்
ஆகஸ்ட் 02, 2021

தொழிலில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : தீர்வு கிடைக்கும்.

🕉️தனுசு
ஆகஸ்ட் 02, 2021

உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

🕉️மகரம்
ஆகஸ்ட் 02, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் சக ஊழியர்களிடம் ஆதரவான சூழல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : ஆதரவான நாள்.
அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.

🕉️கும்பம்
ஆகஸ்ட் 02, 2021

எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : தெளிவு ஏற்படும்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 02, 2021

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : இடமாற்றங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

CS Home Food Services
For Home Food

CS Web Services

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.