ஆகஸ்ட் 3 ஆடி 18 ராசி பலன்

ஆகஸ்ட் 3 ஆடி 18 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🕉️மேஷம்
ஆகஸ்ட் 03, 2021

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியான சிந்தனைகளும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் தனவரவுகள் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் நீங்கும்.
பரணி : சிந்தனைகள் உண்டாகும்.
கிருத்திகை : தனவரவுகள் மேம்படும்.

🕉️ரிஷபம்
ஆகஸ்ட் 03, 2021

புதிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுகூலம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மந்தமாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

🕉️மிதுனம்
ஆகஸ்ட் 03, 2021

உடன்பிறந்தவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : வருமானம் அதிகரிக்கும்.

🕉️கடகம்
ஆகஸ்ட் 03, 2021

பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சகோதரிகளால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பபு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : லாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

🕉️சிம்மம்
ஆகஸ்ட் 03, 2021

முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கடையை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்கள் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.

🕉️கன்னி
ஆகஸ்ட் 03, 2021

வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

🕉️துலாம்
ஆகஸ்ட் 03, 2021

எதிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : விரயங்கள் உண்டாகும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

🕉️விருச்சிகம்
ஆகஸ்ட் 03, 2021

செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் முக்கியத்துவம் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

🕉️தனுசு
ஆகஸ்ட் 03, 2021

வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️மகரம்
ஆகஸ்ட் 03, 2021

உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க நிபுணர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

🕉️கும்பம்
ஆகஸ்ட் 03, 2021

கடந்த கால இனிய அனுபவங்களை சிந்தித்து பார்த்து மனம் மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள்.
சதயம் : செலவுகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 03, 2021

மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.