ஆடி 06 ஜூலை 21 2020
தமிழ் தேதி : ஆடி 06
ஆங்கில தேதி : ஜூலை 21
கிழமை : செவ்வாய் கிழமை / பௌம வாசரம்
அயனம் : தக்ஷிணாயனம்
ருது : க்ரீஷ்ம ருது
பக்ஷம் : ஸுக்லபக்ஷம்
திதி : ப்ரதமை ( 41.3 ) ( 10:27pm ) & த்விதீயை
ஸ்ரார்த்த திதி :ப்ரதமை
நக்ஷத்திரம் :பூசம் ( 39.51 ) ( 09:39pm ) & ஆயில்யம்
கரணம் : கிம்ஸ்துக்ன கரணம்
யோகம் : வஜ்ர யோகம்
சந்திராஷ்டமம் – தனுசு ராசி.
மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .
தனுசு ராசி க்கு ஜூலை 20 ந்தேதி மாலை 04:21 மணி முதல் ஜூலை 22 ந்தேதி இரவு 09:13 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.
ராகு காலம் : 03:00pm to 04:30pm
எம கண்டம் :09:00am to 10:30am
குளிகை : 12:00noon to 01:30pm
வார சூலை – வடக்கு , வடமேற்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- இரண்டு நாட்கள் இணையப் பிரச்சனையால் பஞ்சாங்கம் அப்டேட் செய்ய இயலவில்லை. மன்னிக்கவும்.