ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

*🕉️மேஷம்*

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையலாம். வீட்டை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

பரணி : முயற்சிகள் மேலோங்கும்.

கிருத்திகை : மாற்றமான நாள்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் குறையும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : போட்டிகள் குறையும்.

ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
—————————————
*🕉️மிதுனம்*

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

பெற்றோர்களின் ஆதரவுகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். சகோதரர்களின் மூலம் நன்மை உண்டாகும். தனம் சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும்.

திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.
—————————————
*🕉️கடகம்*

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆடி 07 ஜூலை 22 ராசி பலன்

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். சபைகளில் ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

அஸ்தம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : தனலாபம் உண்டாகும்.

சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அனுஷம் : வெற்றி கிடைக்கும்.

கேட்டை : தெளிவு உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : வருத்தங்கள் உண்டாகும்.

பூராடம் : கவனத்துடன் இருக்கவும்.

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அந்நியர்களால் வருமானம் மேம்படும். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

திருவோணம் : வருமானம் மேம்படும்.

அவிட்டம் : மேன்மையான நாள்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தாய்மாமன்வழி உறவுகளால் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 22, 2020

ஆடி 07 – புதன்

தாயின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

ரேவதி : கலகலப்பான நாள்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.