ஆடி 07 ஜூலை 22 2020 பஞ்சாங்கம்

ஆடி 07 ஜூலை 22 2020

தமிழ் தேதி : ஆடி  07

ஆங்கில தேதி : ஜூலை 22

கிழமை :  புதன் கிழமை / சௌம்ய வாசரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : க்ரீஷ்ம ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : த்விதீயை ( 37.12 ) ( 08:51pm ) & த்ருதீயை

ஸ்ரார்த்த திதி :த்விதீயை

நக்ஷத்திரம் :ஆயில்யம் ( 37.57 ) ( 08:51pm ) & மகம்

கரணம் : பாலவ கரணம்

யோகம் : ஸித்தி யோகம்

சந்திராஷ்டமம் – தனுசு ராசி.

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு ஜூலை 20 ந்தேதி மாலை 04:21 மணி முதல் ஜூலை 22 ந்தேதி இரவு 09:13 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

ராகு காலம் : 12:00noon to 01:30pm

எம கண்டம் :07:30am to 09:00am

குளிகை : 10:30am to 12:00noon

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் – பால்

ஷண்நவதி – வ்யதீபாதம்

ஷண்நவதி குறிப்பு :- சில பஞ்சாங்கங்களில் வ்யதீபாதம் இன்று ( ஜூலை – 22 ) என போடப்பட்டுள்ளது. சில பஞ்சாங்கங்களில் வ்யதீபாதம் நாளை ( ஜூலை – 23 ) என போடப்பட்டுள்ளது. அவரவர்கள் அனுஷ்டிக்கும் பஞ்சாங்கத்தில் என்று வ்யதீபாத ஸ்ராத்தம் போடப்பட்டு உள்ளதோ அதையே அனுஷ்டிக்கவும்.

ஜூலை 22

ஆடி மாத ராசி பலன்கள் படிக்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.