மேஷம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
பணிகளில் உங்களது திறமைகள் புலப்படும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை வகுப்பீர்கள். புதுவித எண்ணங்கள் மனதில் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : திறமைகள் புலப்படும்.
பரணி : நினைவாற்றல் மேலோங்கும்.
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பணிகள் வரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : பொருளாதாரம் உயரும்.
ரோகிணி : கீர்த்தி உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் அடைவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : முயற்சிகள் மேலோங்கும்.
—————————————
*🕉️கடகம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இருந்துவந்த இனம் புரியாத மனக்குழப்பங்கள் நீங்கும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : அனுபவம் உண்டாகும்.
ஆயில்யம் : குழப்பங்கள் நீங்கும்.
—————————————
*🕉️சிம்மம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் தோற்றக் கவர்ச்சியில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
உத்திரம் : சாதகமான நாள்.
—————————————
*🕉️கன்னி*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
வெளிவட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போட்டு மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட கால நண்பர்களை பற்றிய எண்ணமும், சிந்தனைகளும் மேலோங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வெற்றி கிடைக்கும்.
விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்கள் புகழப்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : புகழ் உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
—————————————
*🕉️மகரம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். பூர்வீக சொத்துக்களில் சுபவிரயம் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நன்று. நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : அமைதி காக்கவும்.
திருவோணம் : கவனத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : வேறுபாடுகள் மறையும்.
—————————————
*🕉️கும்பம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு மேன்மையான சூழல் அமையும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மீனம்*
ஜூன் 25, 2020
ஆனி 11 – வியாழன்
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் தனலாபம் உண்டாகும். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
ரேவதி : பய உணர்வு ஏற்படும்.