ஆனி 22 ஜூலை 06 – ராசி பலன்கள்

மேஷம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத அலைச்சலும், செலவும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக அமையும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : நிதானம் வேண்டும்.

கிருத்திகை : அறிவுகள் மேம்படும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உண்டாகும். மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : விருப்பம் உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். திட்டமிட்ட பணிகளை செய்வதில் காலதாமதம் ஏற்படும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. பயணங்களில் நிதானம் வேண்டும். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : செலவுகள் நேரிடலாம்.

திருவாதிரை : நிதானம் வேண்டும்.

புனர்பூசம் : கவலைகள் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். நிர்வாக முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். புதுவிதமான எண்ணங்களால் கீர்த்தி உண்டாகும். உரையாடும் போது கனிவுடன் உரையாடவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : கீர்த்தி உண்டாகும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதியவர்களின் வருகைக்காக சுபவிரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : மாற்றம் ஏற்படும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். மனதில் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான சூழல் அமையும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.

அஸ்தம் : சோர்வு உண்டாகும்.

சித்திரை : ஆதரவற்ற நாள்.
—————————————
*🕉️துலாம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும் நாள். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : மேன்மையான நாள்.

அனுஷம் : உறவுநிலை மேம்படும்.

கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

பங்காளிகளால் ஏற்பட்ட வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்விற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : முடிவுகள் சாதகமாகும்.

பூராடம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திராடம் : தனவரவு உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் : தொல்லைகள் குறையும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலில் மேன்மை உண்டாகும். மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். திடீர் யோகத்தில் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

சதயம் : முயற்சிகள் மேலோங்கும்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 06, 2020

ஆனி 22 – திங்கள்

ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். சிலருக்கு தொழிலில் பொருள் தேக்கநிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.

உத்திரட்டாதி : உறவுகள் மேம்படும்.

ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.