இன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 14

இன்றைய பஞ்சாங்கம் செப்டம்பர் 14

மஹாளயம் 13 வது நாள் 

தமிழ் தேதி : ஆவணி  29(ஸிம்ஹ)

ஆங்கில தேதி : செப்டம்பர் 14

கிழமை :  திங்கட்கிழமை/ இந்து வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : வர்ஷ ருது

பக்ஷம் : க்ருஷ்ணபக்ஷம்

திதி : த்வாதசி ( 41.32 ) ( 10:32pm ) & த்ரயோதசி

ஸ்ரார்த்த திதி :த்வாதசி

நக்ஷத்திரம் : பூசம் ( 19.2 ) ( 01:44pm ) & ஆயில்யம்

கரணம் : கரஜை கரணம்

யோகம் : ஶிவ யோகம்

சந்திராஷ்டமம் –மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

ராகு காலம் :07:30am to 09:00am

எம கண்டம் 10:30am to 12:00noon

குளிகை :01:30pm to 03:00pm

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

Download Tamil tech portal app

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.