இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 31

இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 31. அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்

தமிழ் தேதி : ஆடி  16

ஆங்கில தேதி : ஜூலை 31

கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : க்ரீஷ்ம ருது

பக்ஷம் : ஸுக்லபக்ஷம்

திதி : துவாதசி இரவு 11.45 மணி வரை பிறகு த்ரயோதசி

ஸ்ரார்த்த திதி :துவாதசி

நக்ஷத்திரம் :கேட்டை காலை 8.50 மணி வரை பிறகு மூலம்

கரணம் : பவம் பாலவம்

யோகம் : மாஹேந்திரா யோகம்

சந்திராஷ்டமம் – கார்த்திகை

ராகு காலம் : காலை 10.30 ~ 12.00

எம கண்டம் :மாலை 3.00 ~ 4.30

குளிகை : காலை 7.30 ~ 9.00

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

ஜூலை 31

வரலக்ஷ்மி விரத பூஜை 2020

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.