இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

🕉️மேஷம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

ஆவணி 10 – புதன்

மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.
பரணி : மந்தநிலை உண்டாகும்.

கிருத்திகை : பேச்சுக்களில் நிதானம் தேவை.

🕉️ரிஷபம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

ஆவணி 10 – புதன்

பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்து மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : சேமிப்புகள் உயரும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

🕉️மிதுனம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

ஆவணி 10 – புதன்

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
திருவாதிரை : புத்துணர்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

🕉️கடகம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26

ஆவணி 10 – புதன்

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : மனம் மகிழ்வீர்கள்.
பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ஆயில்யம் : கலகலப்பான நாள்.

🕉️சிம்மம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அனுகூலம் உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.

🕉️கன்னி
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
செய்யும் செயல்களில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். வெளியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : ஆசிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : செல்வாக்கு அதிகரிக்கும்.

🕉️துலாம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.

விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.

🕉️விருச்சகம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாக முடியும். புதிய பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : காலதாமதம் ஏற்படும்.
அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

🕉️தனுசு
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

🕉️மகரம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
பதவி உயர்விற்கான சூழல் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தெய்வ பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மனத்தெளிவு ஏற்படும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் : மனத்தெளிவு ஏற்படும்.

🕉️கும்பம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
மனதில் இருந்துவந்த பயம் நீங்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 26, 2020
ஆவணி 10 – புதன்
வேளாண்மை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : தனவரவு கிடைக்கும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.