இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

*மேஷம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தையாரின் அறிவுரைகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

—————————————

*ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

பெரியவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். உற்றார், உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். ஆடம்பர பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

—————————————

*மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

—————————————

*கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாரிசுகளின் செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்துவது அவர்களின் மீதான புரிதலை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

————————————–

*சிம்மம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

சொந்தமாக மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். கலகலப்பான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் மேம்படும்.

பூரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

—————————————

*கன்னி*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 27

ஆவணி 11 – வியாழன்

பிள்ளைகள் உங்களின் குணமறிந்து நடந்து கொள்வார்கள். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : செலவுகள் ஏற்படும்.

—————————————

*துலாம்*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

குடும்பத்தில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சுவாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.

—————————————

*விருச்சகம்*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

தொழிலில் புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு உண்டாகும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.

கேட்டை : நிம்மதி கிடைக்கும்.

—————————————

*தனுசு*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

தொழிலில் செய்யும் புதிய மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : இலாபம் அதிகரிக்கும்.

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.

—————————————

*மகரம்*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நன்மை அளிக்கும். வெளியிடங்களில் இருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

திருவோணம் : பணவரவு கிடைக்கும்.

அவிட்டம் : தலையிடுவதை தவிர்க்கவும்.

—————————————

*கும்பம்*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

சதயம் : ஆர்வம் ஏற்படும்.

பூரட்டாதி : நட்பு கிடைக்கும்.

—————————————

*மீனம்*

ஆகஸ்ட் 27, 2020

ஆவணி 11 – வியாழன்

வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.