இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6 / ஆடி 22

*🕉️மேஷம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

ஆடி 22 – வியாழன்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் வேகமும், துரிதமும் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அறிமுகம் உண்டாகும்.

பரணி : பதவி உயர்வு கிடைக்கும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.
—————————————


*🕉️ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

ஆடி 22 – வியாழன்

சுயதொழிலில் பணியாட்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.
—————————————


*🕉️மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

ஆடி 22 – வியாழன்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதாரம் சம்பந்தான தேவைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.

புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.
—————————————


*🕉️கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

ஆடி 22 – வியாழன்

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சோர்வும், ஒருவிதமான மந்தநிலையும் ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும். பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூசம் : சோர்வு உண்டாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.
—————————————


*🕉️சிம்மம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 6

ஆடி 22 – வியாழன்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்களில் மனம் ஈடுபடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————


*🕉️கன்னி*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் தனித்திறமைகள் வெளிப்படும். இளைய சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

சுவாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.
—————————————

*🕉️விருச்சகம்*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

கால்நடைகளின் மூலம் இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளின் மூலம் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

கேட்டை : சாதகமான நாள்.
—————————————

*🕉️தனுசு*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மனை சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————


*🕉️மகரம்*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

புதிய ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் உண்டாகும்.

திருவோணம் : நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
—————————————

*🕉️கும்பம்*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்களில் உற்சாகமாக காணப்படுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
—————————————

*🕉️மீனம்*

ஆகஸ்டு 06, 2020

ஆடி 22 – வியாழன்

இறைவழிபாட்டில் ஈடுபட்டு வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பயனற்ற சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.