இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

🕉️மேஷம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

ஆடி 24 – சனி

உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.

பரணி : மேன்மை உண்டாகும்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

ஆடி 24 – சனி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

ரோகிணி : சிந்தனைகள் மேலோங்கும்.

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

ஆடி 24 – சனி

வழக்கு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் மனவருத்தங்கள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : மனவருத்தங்கள் உண்டாகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.
—————————————
*🕉️கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

ஆடி 24 – சனி
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூசம் : வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 8

ஆடி 24 – சனி

எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் காலதாமதமாக முடியும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் மற்றும் இடமாற்றங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிதானமும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். சொத்துக்கள் தொடர்பான செயல்களில் தடைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : காலதாமதம் உண்டாகும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும், பணவரவில் திருப்தியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

அஸ்தம் : செயல்திறன் அதிகரிக்கும்.

சித்திரை : ஒற்றுமை உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாகும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.

சுவாதி : பதவி உயர்வு கிடைக்கும்.

விசாகம் : மனவருத்தங்கள் நீங்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : பணிகளை மேற்கொள்வீர்கள்.

அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கேட்டை : சிந்தனைகள் உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

எதிர்பாராத இடமாற்றமும், சிலருக்கு உத்தியோக மாற்றமும் உண்டாகலாம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முயல்வீர்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : இடமாற்றம் உண்டாகும்.

பூராடம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

திருவோணம் : செயல்திட்டங்களை அமைப்பீர்கள்.

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். பயணங்களால் விரய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : எண்ணங்கள் தோன்றும்.

பூரட்டாதி : எச்சரிக்கை தேவை.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்ட் 08, 2020

ஆடி 24 – சனி
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.

ரேவதி : உறவு மேம்படும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.