இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1

ஆவணி 16 – செவ்வாய்


பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் மீது அன்பும், அக்கறையும் மேலோங்கும். பூர்வீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1

ஆவணி 16 – செவ்வாய்
அலைச்சல்கள் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிஷம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1

ஆவணி 16 – செவ்வாய்
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : பதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 1

ஆவணி 16 – செவ்வாய்
சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.

ஆயில்யம் : இழுபறியான நாள்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். பெரியவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிறுகதைகளின் மூலம் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.

🕉️கன்னி
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். திறமைக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.

சித்திரை : காலதாமதமாகும்.

🕉️துலாம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். வாக்குவன்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டப்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : அன்பு மேம்படும்.
சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட வேண்டும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : விவேகம் வேண்டும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.

கேட்டை : மேன்மையான நாள்.

🕉️தனுசு
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

🕉️மகரம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.

அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். தூக்கமின்மையினால் ஆரோக்கியம் குறைவுபடும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தற்பெருமை சார்ந்த செயல்களை குறைத்து கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.
சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : இழுபறிகள் நீங்கும்.

🕉️மீனம்
செப்டம்பர் 01, 2020
ஆவணி 16 – செவ்வாய்
வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.