இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27

🕉️மேஷம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27

புரட்டாசி 11 – ஞாயிறு


புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான மாற்றங்கள் நேரிடலாம். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : மாற்றங்கள் நேரிடலாம்.

கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27

புரட்டாசி 11 – ஞாயிறு


திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு வெளிவட்டார தொடர்பும், அறிமுகமும் மகிழ்ச்சியை அளிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27

புரட்டாசி 11 – ஞாயிறு


விவசாயம் தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். வீடு மற்றும் மனை தொடர்பான காரியங்களில் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ள வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27

புரட்டாசி 11 – ஞாயிறு


சாலையோர வியாபாரிகளுக்கு இலாபம் மேம்படும். வேலையாட்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். நினைத்த காரியத்தில் எதிர்பார்த்ததை செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : இலாபம் மேம்படும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகளை நெருக்கமானவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : விவாதங்கள் மறையும்.
பூரம் : ஆதாயமான நாள்.

உத்திரம் : தெளிவு கிடைக்கும்.

🕉️கன்னி
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : குழப்பங்கள் அகலும்.

🕉️துலாம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு
மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபமும், அலைச்சல்களும் நேரிடலாம். மனதிற்கு பிடித்த மகிழ்ச்சியான இடத்திற்கு சென்று வருவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.

விசாகம் : விருப்பங்கள் ஈடேறும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் குறைந்து திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் நினைத்த காரியங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : திருப்திகரமான நாள்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.

கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

🕉️தனுசு
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையளிக்கும். சோம்பல் தனமான செயல்பாடுகளின் மூலம் காலதாமதம் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.

உத்திராடம் : காலதாமதம் நேரிடலாம்.

🕉️மகரம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். தவறிய சில பொருட்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். இசை தொடர்பான பணிகளில் விருப்பங்கள் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.

அவிட்டம் : ஒற்றுமை பிறக்கும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் சற்று கவனமுடன் செல்லவும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் குறையும். கால்நடைகள் தொடர்பான பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : இடமாற்றங்கள் உண்டாகும்.
சதயம் : கவனம் தேவை.

பூரட்டாதி : கவலைகள் குறையும்.

🕉️மீனம்
செப்டம்பர் 27, 2020
புரட்டாசி 11 – ஞாயிறு


புதிய வீடு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். தூரதேசம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வது பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.