இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

🕉️மேஷம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

புரட்டாசி 11 – திங்கள்

மனதில் பழைய சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான ஒருவிதமான பதற்றம் உண்டாகும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : குழப்பமான நாள்.
பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

புரட்டாசி 11 – திங்கள்

சுயதொழில் புரிபவர்களுக்கு முதலீடுகள் மேம்படும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தம்பதியர்களுக்கிடையே நெருக்கமும், ஈர்ப்பும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : முதலீடுகள் மேம்படும்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

புரட்டாசி 11 – திங்கள்

இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தந்தைவழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.


🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

புரட்டாசி 11 – திங்கள்

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாரிசுகளிடம் கோபத்தை தவிர்த்து கனிவுடன் பழக வேண்டும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூசம் : கனிவு வேண்டும்.
ஆயில்யம் : மாற்றங்கள் பிறக்கும்.


🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28

புரட்டாசி 11 – திங்கள்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் வாழ்க்கை துணைவரின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். மனைகள் தொடர்பான வியாபாரத்தில் இலாபம் மேம்படும். நண்பர்களின் மூலம் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : இலாபம் மேம்படும்.


🕉️கன்னி
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைவீர்கள். அஞ்ஞான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். புதிய செயல்திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் வண்ண நிறம்
உத்திரம் : பிரபலம் அடைவீர்கள்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுபவங்கள் கிடைக்கும்.


🕉️துலாம்
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். புதுமையான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். பொருள் ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.


🕉️விருச்சகம்
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
கேட்டை : சிந்தனைகள் தோன்றும்.


🕉️தனுசு
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் நேரிடும். தொலைபேசி வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம் : மாற்றங்கள் நேரிடும்.
உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


🕉️மகரம்
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

நறுமண பொருட்களின் மூலம் இலாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளை செயல்படுத்தும் விதத்தில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இலாபம் மேம்படும்.
திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️கும்பம்
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்களின் மூலம் அமைதியின்மைக்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமையான செயல்பாடுகளின் மூலம் நினைத்த காரியங்களை செயல்படுத்தி கொள்வீர்கள். வீர தீரமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️மீனம்
செப்டம்பர் 28, 2020
புரட்டாசி 11 – திங்கள்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.