இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15

ஆவணி 30 – செவ்வாய்


எதிர்காலம் தொடர்பான முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வாதத்திறமையில் கவனத்துடன் இருக்கவும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15

ஆவணி 30 – செவ்வாய்


உறவினர்களின் மூலம் இலாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு அந்நியர்களால் உண்டாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15

ஆவணி 30 – செவ்வாய்
உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்.

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15

ஆவணி 30 – செவ்வாய்
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.

ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்களின் மூலம் தொழில் உதவிகள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

உத்திரம் : மேன்மையான நாள்.

🕉️கன்னி
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
பதவி உயர்விற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புத்துணர்ச்சியான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.

சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

🕉️துலாம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
புண்ணிய வேள்விகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் மதிப்புகள் உயரும். தொழிலில் முன்னேற்றம் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் தீரும். பூமி விருத்தி உண்டாகும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சித்திரை : மதிப்புகள் உயரும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெல்வீர்கள். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். நிர்வாக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : வெற்றிகரமான நாள்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.

🕉️தனுசு
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வீண் கவலைகளின் மூலம் மனம் வருந்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : காலதாமதம் ஏற்படும்.
பூராடம் : அறிவுரைகளை கேட்கவும்.

உத்திராடம் : செலவுகள் உண்டாகும்.

🕉️மகரம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
மனதில் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். பண தேவையை சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
சதயம் : சுபவிரயங்கள் ஏற்படும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

🕉️மீனம்
செப்டம்பர் 15, 2020
ஆவணி 30 – செவ்வாய்
விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வாரிசுகளால் பெருமைகள் உண்டாகும். நீர்வழி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : பெருமைகள் உண்டாகும்.

சம்பத்குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.