இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16

ஆவணி 31 – புதன்

நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடக்கவும். பொருளாதாரம் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : இழுபறிகள் அகலும்.
பரணி : எண்ணங்கள் நிறைவேறும்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16

ஆவணி 31 – புதன்
தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வாகனங்களின் மூலம் சில விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கவலைகள் நீங்கும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16

ஆவணி 31 – புதன்
பொதுக்கூட்ட பேச்சுக்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். சுயதொழிலின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : காலதாமதம் நேரிடலாம்.
திருவாதிரை : முதலீடுகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16

ஆவணி 31 – புதன்
வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனப் பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : இலாபகரமான நாள்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.

ஆயில்யம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தொழில் முன்னேற்றத்திற்காக புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : செல்வாக்கு உயரும்.
பூரம் : தைரியம் மேம்படும்.

உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.

🕉️கன்னி
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

சித்திரை : மேன்மையான நாள்.

🕉️துலாம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளால் சுபிட்சம் ஏற்படும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.
சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.

விசாகம் : சுபிட்சமான நாள்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
நண்பர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனைவிவழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

🕉️தனுசு
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றமான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : கவலைகள் குறையும்.

உத்திராடம் : மாற்றமான நாள்.

🕉️மகரம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனைகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபம் உண்டாகும். நீர்நிலைய பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தர்க்க விவாதங்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : இலாபகரமான நாள்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

🕉️மீனம்
செப்டம்பர் 16, 2020
ஆவணி 31 – புதன்
மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : மனச்சோர்வு உண்டாகும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.