இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17
புரட்டாசி 01 – வியாழன்


கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். அந்நியர்களால் தொழில் விருத்தி ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : விருத்தி ஏற்படும்.

கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17

புரட்டாசி 01 – வியாழன்


புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரோகிணி : சுபிட்சம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17


புரட்டாசி 01 – வியாழன்
தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.

புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17

புரட்டாசி 01 – வியாழன்


தாய்வழி உறவுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாகனப் பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். நண்பர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். கல்வி பயில்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : அன்பு மேம்படும்.
பூரம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.

உத்திரம் : சாதகமான நாள்.

🕉️கன்னி
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


எடுத்துரைக்கின்ற பேச்சுக்களின் மூலம் இலாபம் உண்டாகும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். காது சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

🕉️துலாம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : முன்னுரிமை கிடைக்கும்.

விசாகம் : தாமதங்கள் அகலும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்று புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். பொதுப்பணி சார்ந்த செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : கலையறிவு அதிகரிக்கும்.
அனுஷம் : புத்துணர்ச்சியான நாள்.

கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

🕉️தனுசு
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.

🕉️மகரம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சல்களின் மூலம் பதற்றமான சூழல் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : புகழ் உண்டாகும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.

அவிட்டம் : பதற்றம் உண்டாகும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் இருக்கவும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : பொறுமை வேண்டும்.
சதயம் : காலதாமதம் உண்டாகும்.

பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.

🕉️மீனம்
செப்டம்பர் 17, 2020
புரட்டாசி 01 – வியாழன்


நண்பர்களுடன் பேசி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.