இன்றைய ராசிப்பலன் செப்டம்பர் 29
🕉️மேஷம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான வெளிவட்டார நட்பு ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : கவலைகள் குறையும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிப்பலன் செப்டம்பர் 29
புரட்டாசி 13 – செவ்வாய்
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான முடிவுகளை ஆலோசனை செய்து முடிவு எடுக்கவும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : ஆலோசனைகள் தேவை.
ரோகிணி : குழப்பங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிப்பலன் செப்டம்பர் 29
புரட்டாசி 13 – செவ்வாய்
வேற்றுமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : இடமாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : காரியசித்தி ஏற்படும்.
🕉️கடகம்
இன்றைய ராசிப்பலன் செப்டம்பர் 29
புரட்டாசி 13 – செவ்வாய்
கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : எச்சரிக்கை தேவை.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : சாதகமற்ற நாள்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
🕉️கன்னி
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.
சித்திரை : அனுபவம் ஏற்படும்.
🕉️துலாம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி தொடர்பான புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கும். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : பொறுப்புகள் கிடைக்கும்.
விசாகம் : கனிவு வேண்டும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தம்பதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
அனுஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
🕉️தனுசு
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் அகலும். வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூராடம் : தைரியம் உண்டாகும்.
உத்திராடம் : எதிர்ப்புகள் அகலும்.
🕉️மகரம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியான செயல்களை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வெற்றி உண்டாகும்.
திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
🕉️கும்பம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️மீனம்
செப்டம்பர் 29, 2020
புரட்டாசி 13 – செவ்வாய்
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாகன பராமரிப்பு செலவுகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : துணிச்சல் பிறக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
ரேவதி : மனக்கசப்புகள் நீங்கும்.